GCE (O/L) 2021 Model Papers
NIE நிறுவனத்தினால் தயாரிக்கக்பட்ட க.பொ.த (சா/த) 2021 இற்கான பயிற்சி வினாக்கள் விடைகளுன் வௌியிடப்பட்டுள்ளன.
O/L Media - க.பொ.த சாதாரண தரம் தொடர்பாடலும் ஊடகக்கற்கையும்O/L Mathematics - க.பொ.த சாதாரண தரம் கணிதம்O/L History - க.பொ.த சாதாரண தரம் வரலாறு
ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் மற்றும் விடைகளை கீழ்க்குறிப்பிடும் லிங்கில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.