உயர்தர பௌதிகவியல் பாடத்துடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் Physics Brain Bot இல் பெற்றுக்கொள்ள முடியும்.
1975 - 2020 வரையான கடந்தகால வினாத்தாள்கள் பதிவிடப்பட்டுள்ளன.
தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழியிலான பௌதிகவியல் விடயங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
Practical Lab எனும் பகுதியில் பரிசோதனைகள் செய்து பார்க்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Motivation எனும் பகுதியில் மாணவர்கள் மனம்தளராது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கற்பதற்கான வழிகாட்டல்கள் மற்றும் Study Motivations போன்ற விடயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
பாடத்திட்டம், பாடக்குறிப்புகள், வினாத்தாள்கள், புள்ளித்திட்டங்கள், காணொளிகள், பரிசோதனைகள், பொதுஅறிவு விடயங்கள், தமிழ் மொழியிலான வளநூல்கள், Brain Maps, Short Notes, Elaborations, Evaluation Reports, 2000+ MCQ Books, Online Exams, University Aptitude Test Helper போன்ற இன்னும் ஏராளமான விடயங்கள் பதிவிடப்பட்டுள்ளன.
இது போல இன்னும் பல விடயங்கள் தொடர்ந்தும் பதிவிடப்படும்.
Physics Brain Bot Join Now
The Unique of Physics